வெள்ளி, 17 ஜூன், 2016

காவி பயங்கரவாதியே



மதுரை பைப் குண்டு வைத்தது முதல் அத்துவாணியை கொலை செய்யமுயற்சி செய்தது டேனியல் பிரகாஷ் என்ற காவி பயங்கரவாதியே தவிர அப்பாவி இஸ்லாமியர்கள் இல்லை...
இன்று தினகரன் 10 வது பக்கத்தில் வந்த செய்தி இது..
யாருன்னு தெரியாமலயே இஸ்லாமியர்கள் என்று இதற்க்கு முன் முதல் பக்கத்தில் எழுதிவந்த தினகரன் இந்த செய்தியை மறைக்காமல் 10 வதுபக்கத்தில் போட்டானே அதுவரை ஹேப்பி அண்ணாச்சி!!!! 
yousuf Riaz

Related Posts: