சில மணிநேரத்திற்க்கு முன்பு
காவல் துறையின் அராஜகபோக்கு
வண்மையாக கண்டிக்கிறோம்...
சகோதரர்
தென்காசி சுலைமான் சேட்
மற்றும் நதிமை போலி வழக்கை போட்டு கைது செய்தது மட்டும் அல்லாமல்
அடித்து துண்புருத்திய காவல் துறை சிகிச்சை கூட பெற விடாமல் அரசு மருத்துவமணையில் இருத்து அவசர அவசரமாக வெளியேற்றும் காட்சி
யா அல்லாஹ் உன்னிடம் கண்ணிருடன் கையேந்துகிறோம்
நி மட்டுமே எங்களுக்கு உதவி புரிபவன் .