சனி, 4 மார்ச், 2017

முஸ்லீம் சமுதாயத்தில் பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சிறுவயதிலேயே திருமணம் முடித்து வைப்பது ஏன்?


சிறு வயது என்பதின் அளவுகோல் என்ன ? சிறுவயதில் திருமணம் முடித்து வைப்பது அந்த பெண்களின் உடல் தேவைக்காகவா ? பெற்றோர்களின் வற்புறுத்தலின் காரணமாகவா ?
இந்த பேச்சை ஆபாச கண்ணோட்டத்துடன் பார்க்காமல் அறிவுப்பூர்வமாக சிந்தித்து பார்த்தால் சிறுவயது திருமணம் ஏன் என்பதை நிகழ்கால உண்மைகளுடன் புரிந்து கொள்ள முடியும் .