வியாழன், 17 ஆகஸ்ட், 2017

தேசியகீதம் பாடாத மதரஸாக்கள் மீது உ.பி. அரசு நடவடிக்கை! August 16, 2017




சுதந்திர தினத்தன்று தேசியகீதம் பாடாத மதரஸாக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது. 

இந்திய சுதந்திர தினத்தையொட்டி, அனைத்து மதரஸாக்களிலும் தேசியகீதம் பாட வேண்டும் என்றும்,  அதனை வீடியோ ஆதாரமாக பதிவு செய்து அனுப்ப வேண்டும் என்றும் உத்தரப்பிரதேச அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. உத்தரப் பிரதேசத்தின் கான்பூர், மீரட், பரெய்லி ஆகிய இடங்களில் உள்ள மதரஸாக்களில் தேசிய கீதம் பாடுவதற்கு பதிலாக, சாரே ஜஹான் சே அச்சா என்ற பாடலையே மாணவர்கள் பாடியதாகவும், தேசியகீதம் பாடவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.

Related Posts: