

சென்னையிலிருந்து காயல்பட்டணம் வரும் போது பஸ்ஸில் அமர்ந்த குடிகாரகூட்டம் சகோதரர் மீரா தம்பியிடம் வம்பிழுத்துள்ளனர்.
டீஸல் நிரப்ப தூத்துக்குடியில் SRM பஸ் நின்ற போது. மீரா தம்பி சிறுநீர் கழிக்க சென்ற நேரம் பார்த்து கயவர்கள் கத்தியால் குத்தியுள்ளனர்.
பரமக்குடியைச் சார்ந்த காவிக்கூட்டம் விநாயகர் சதுர்த்திக்காக ஆயுதங்களுடன் வந்துள்ளனர். என காவல்துறை தரப்பில் தெரிவிக்கின்றனர்.
திட்டமிட்ட இக்கொலையை வன்மையாக கண்டிக்கிறோம்