வியாழன், 14 டிசம்பர், 2017

தமிழ்நாட்டைச் சேர்ந்த 27 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது! December 13, 2017

Image

கச்சத் தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்கள் 27 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

நெடுந்தீவு மற்றும் கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அருகே வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி அவர்களை கைது செய்தது. மேலும், 5 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் 27 பேரையும், 26ம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க ஊர்க்காவல் துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.  இலங்கைக் கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவது, தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Posts:

  • பலாப்பழத்தை வாங்கி சாப்பிட்டு விட்டு கூடவே coco-cola ...... தற்போது சீனாவில் நடந்த துயரச் சம்பவம் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்ற சீன தேசத்தை சேர்ந்த ஒருவர் அங்கு கடையில் விற்பனை செய்த… Read More
  • Now world's first electric plane has been 'Made in China'Beijing, June 19 China has successfully produced the world’s first electric passenger air… Read More
  • அவசியம் பகிருங்கள் ஆபத்தான குரேட்ரன்ஸ் செடி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் Friends be Careful.... Know the Fact... If you… Read More
  • நோன்பு நோற்பது கட்டாயக் கடமை புனித ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது சக்தி பெற்ற அனைத்து முஸ்லிம்கள் மீதும் கட்டாயக் கடமையாகும். இதைத் திருக்குர்ஆன் தெளிவாகப் பிரகடனம் செய்கிறது… Read More
  • மது மற்றும் சூதாட்டம் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். "அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வு… Read More