புதன், 7 பிப்ரவரி, 2018

சிரியாவில் உள்நாட்டு போர் உச்சக்கட்டம்: தீவிரவாதிகள் பகுதிகள் மீது வான்வழி தாக்குதல்



சிரியா: சிரியாவில் உள்நாட்டு போர் உச்சக்கட்டத்தில் உள்ளது. தீவிரவாதிகள் பகுதிகள் மீது அரசுப்படை விமானங்கள் குண்டுவீசி தாக்குவது தினசரி நடவடிக்கையாகிவிட்டது. டமாஸ்கஸ் புறநகர் பகுதியில் நேற்று நடந்த விமான குண்டுவீச்சின்போது, இடிந்து விழுந்த கட்டிடங்களுக்கு இடையே ஓடும் மக்கள்.