முத்தலாக் மசோதாவை வாபஸ் பெற வலியுறுத்தி, சென்னையில் தமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் கூட்டமைப்பு சார்பில் பேரணி நடைபெற்றது.
புதுப்பேட்டை லேங்க்ஸ் தோட்ட சாலையில் நடைபெற்ற இந்த பேரணியில், ஏராளமான இஸ்லாமிய பெண்கள் பங்கேற்றனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள முத்தலாக் மசோதாவானது, மத சுதந்திரத்தை பாதிக்கும் வகையிலும், அரசியல் சாசன உரிமையை பறிக்கும் வகையிலும் உள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
எனவே, மத்திய அரசு, இம்மசோதாவை திரும்ப பெற வேண்டும் என முஸ்லீம் பெண்கள் கூட்டமைப்பினர் வலியுறுத்தினர்.