பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாயப் பாதுகாப்பு மாநாட்டை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் நடத்தும்...
மாபெரும் இஜ்திமா மற்றும கண்காட்சி அரங்கம்
இன்ஷா அல்லாஹ்...
டிசம்பர்-4 - 2022 ஞாயிறு நேரம்: மாலை 3.00 மணிக்கு
இடம்: TNTJ மர்கஸ் அருகில், அறந்தாங்கி
சிறப்புரைகள்:
எம்.எஸ்.சுலைமான் (மாநிலத் தலைவர்,TNTJ) பித்அத் ஒழிப்பு மாநாடு ஏன்? எதற்கு?
ஆர்.அப்துல் கரீம் - (மாநிலப் பொதுச்செயலாளர்,TNTJ)
இந்தியாவில் இஸ்லாமியர்களின் நிலை!
ஏ. முஜிபுர் ரஹ்மான் - (மாநிலத் துணைப் பொதுச்செயலாளர்,TNTJ)
இளைய சமூகத்தின் இலக்கு எது?
குறிப்பு: பெண்களுக்கு தனி இடவசதி உண்டு.
அனைவரையும் குடும்பத்துடன் அன்புடன் அழைக்கிறது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
புதுக்கோட்டை மாவட்டம்
புதன், 30 நவம்பர், 2022
Home »
» மாபெரும் இஜ்திமா மற்றும கண்காட்சி அரங்கம்
மாபெரும் இஜ்திமா மற்றும கண்காட்சி அரங்கம்
By Muckanamalaipatti 11:37 AM
Related Posts:
இஸ்லாம் கூறும் ஆடை ஒழுக்கங்கள்-தஸ்னீம்பானு ஆலிமா - தீன்குலப் பெண்மணிகள் தொடர் - 18ரமலான் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி - 2023 தீன்குலப் பெண்மணிகள் தொடர் - 18 இஸ்லாம் கூறும் ஆடை ஒழுக்கங்கள் தஸ்னீம்பானு ஆலிமா - கரூர் மாவட்டம் #தீ… Read More
பெண் குழந்தை ஒரு நற்செய்தி -சர்மிளா ஆலிமா - 2023 தீன்குலப் பெண்மணிகள் தொடர் - 15 ரமலான் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி - 2023 தீன்குலப் பெண்மணிகள் தொடர் - 15 பெண் குழந்தை ஒரு நற்செய்தி! சர்மிளா ஆலிமா - தஞ்சை வடக்கு மாவட்டம் … Read More
மத்திய அரசைக் கண்டித்து ஏப்ரல் 15- ல் ரயில் மறியல், 20- ம் தேதி ஆர்ப்பாட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு 10 04 2023மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து மாநிலம் முழுவதும் 76 இடங்களில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் போராட்டம் நட… Read More
பெண்கல்வியின் அவசியம் - ஃபர்ஸானா ஆலிமா -தீன்குலப் பெண்மணிகள் தொடர் - 16 ரமலான் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி - 2023 தீன்குலப் பெண்மணிகள் தொடர் - 16 பெண்கல்வியின் அவசியம் ஃபர்ஸானா ஆலிமா - கன்னியாகுமரி மாவட்டம் … Read More
பெண்களும் சமூக சிந்தனைகளும்- ஃபாத்திமா ஜான் ஆலிமா -தீன்குலப் பெண்மணிகள் தொடர் - 17 ரமலான் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி - 2023 தீன்குலப் பெண்மணிகள் தொடர் - 17 பெண்களும் சமூக சிந்தனைகளும் ஃபாத்திமா ஜான் ஆலிமா - திருச்சி மாவட்டம் … Read More