31 12 2022
திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறையில் பல்வேறு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
திருவள்ளூர் மாவட்ட பொது சுகாதாரத்துறையில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 24 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 09.01.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
IT Coordinator
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : MCA அல்லது சம்பந்தப்பட்ட பிரிவில் BE/ B.Tech படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 21,000
Dental Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை : 4
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் பல் மருத்துவ சுகாதாரத்தில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 13,800
Urban Health Manager/ Sector Health Nurse
காலியிடங்களின் எண்ணிக்கை : 5
கல்வித் தகுதி : M.Sc Nursing படித்திருக்க வேண்டும். அல்லது B.Sc Nursing மற்றும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 25,000
Account Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : B.Com with Tally படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 16,000
Data Entry Operator
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : இளங்கலைப் பட்டப்படிப்பு மற்றும் கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 13,500
Auxiliary Nurse Midwife (ANM)
காலியிடங்களின் எண்ணிக்கை : 8
கல்வித் தகுதி : ANM/ DGNM/ B.Sc Nursing படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 14,000
பல்நோக்கு மருத்துவ பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 8,000
Pharmacist
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : B.Pharm/ D.Pharm படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 15,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/2022/12/2022123048.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : நிர்வாகச் செயலாளர்/ துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், 54ஆ, சூரி தெரு, திருவள்ளூர் – 602001
விண்ணப்பிக்க கடைசி தேதி : 09.01.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/2022/12/2022123048.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
source https://tamil.indianexpress.com/education-jobs/tiruvallur-health-department-jobs-2022-apply-soon-568476/