சட்டத்தை சரியாக படிக்காத கூட்டத்தில் இருந்து ஒரு வக்கீல் என்ன செய்தார் ?
கோர்ட் க்கு போனார்,விசாரணை நாளன்று அந்த வக்கீல் எழுந்து பேசாமல்,நீதிபதியிடம்,மை லார்டு நு ஆரம்பித்து.,
ஏதோ ஒரு கையை கீழும் ,மேலும் ஆட்டினார்,
அப்புறம்,
தலையை டிக்..டிக்..நு அசைத்தார் .,
ஏதோ ஒரு கையை கீழும் ,மேலும் ஆட்டினார்,
அப்புறம்,
தலையை டிக்..டிக்..நு அசைத்தார் .,
.....தட்ஸ் ஆல் மை லார்டு நு உட்கார்ந்துவிட்டார்.
..
சட்டத்தை தெளிவாக படித்திருந்தால்,ஏன் இப்படி ஜட்ஜ் க்கு ஜால்ரா போட வேண்டும்.!
..
சட்டத்தை தெளிவாக படித்திருந்தால்,ஏன் இப்படி ஜட்ஜ் க்கு ஜால்ரா போட வேண்டும்.!
சட்டத்தை உனக்கு தெரிந்த லாங்வேஜ் ல பேசுயா நா ,அத விட்டுட்டு ,
பாடி லாங்வேஜ் ல பேசுறாரு ,கையால் தலையால அசைக்கிறாரு.
பாடி லாங்வேஜ் ல பேசுறாரு ,கையால் தலையால அசைக்கிறாரு.
இது தான் வாதம் ,இதை எல்லாம் அவரின் கட்சிக்காரர் பார்த்து ,என்ன சார் ஒன்னுமே பேசல நு கேட்டா,அந்த கேள்வி க்கு கட்சிக்காரரே அசந்துபோர மாதிரி ஒரு பதில் சொல்வாரு பாருங்க....
...
ஏன்பா,நம்ம கிட்ட டாக்குமெண்ட் ,ஆதாரம் எல்லாம் பக்காவா இருக்கு ,
அதலாம் கோடு வேர்டு யா,
அதலாம் உனக்கு தெரியாது.,
வக்கீல் க்கு தான் யா தெரியும்.
...
ஏன்பா,நம்ம கிட்ட டாக்குமெண்ட் ,ஆதாரம் எல்லாம் பக்காவா இருக்கு ,
அதலாம் கோடு வேர்டு யா,
அதலாம் உனக்கு தெரியாது.,
வக்கீல் க்கு தான் யா தெரியும்.
இதை எல்லாம் கோர்ட் வளாகத்தில் வேடிக்கை பார்த்த எனக்கு ,சிரிப்பு தாங்கல .,
...
இது எல்லாம் சும்மா தான் ,இதை விட இன்னும் செம கதைலாம் நடக்கும்.,
இது எல்லாம் சும்மா தான் ,இதை விட இன்னும் செம கதைலாம் நடக்கும்.,