வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

கொலைசெய்யபட்ட சபீர்

கேரளாவில் பட்டாபகலில் அடித்து கொலைசெய்யபட்ட சபீர் என்பவருக்காக அப்பகுதியில் உள்ள சிவன் கோயிலில் இரண்டு நாட்கள் பூஜைகள் நிறுத்தம் 
செய்தி
இந்த மதத்திற்க்கு அப்பாற்பட்ட மனித தன்மை உள்ளதினால்தான் கேரளாவில் பாஜக போன்ற மதவெறிபிடித்த கட்சிகளுக்கு கால்ஊன்ற முடியவில்லை