வியாழன், 24 மார்ச், 2016

கட்டுமானப் பொருள்கள் சென்னை விலை விவரம்

மணல், சிமென்ட், ஜல்லி, செங்கல், இரும்புக் கம்பி போன்ற கட்டுமானப் பொருட்கள் விலை விவரம் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான சம்பள விவரம்.. .

 கட்டுமானப் பொருள்   விலை

சிமென்ட்

50 கிலோ பை (மொத்த விலை, குறைந்தது 300 பைகள்)*            ரூ.390

50 கிலோ பை (சில்லரை விற்பனை)*    ரூ.410

இரும்பு

டி.எம்.டி. 8 மி.மீ விட்டம்*    ரூ.42,400

டி.எம்.டி. 10–25 மி.மீ விட்டம் *    ரூ.40,900

வி.எஸ்.பி./செயில் 10 மி.மீ. விட்டம்*    ரூ.44,400  

செங்கல்–மணல் 

செங்கல் (3000 எண்ணிக்கை*)    ரூ.17,000 

ஆற்று மணல் (ஒரு கன அடி)  ரூ.50 முதல் ரூ.55 வரை 

ஜல்லிக்கல் (ஒரு கன அடி) 

12 மி.மீ.     ரூ. 28 

20 மி.மீ.    ரூ. 35 

40 மி.மீ.    ரூ. 30 

இந்தியன் ஆயில் கார்ப்பரேசனில் தார் (பிடுமன்) விலை

கிரேடு 80/100 (வி.ஜி.10)    ரூ.36,557

கிரேடு 60/70 (வி.ஜி.30)    ரூ.37,518

கூலி விவரம் (ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு)

கொத்தனார்    ரூ.550 முதல் 650 வரை    

சித்தாள் ஆண்    ரூ.400 முதல் 450 வரை

சித்தாள் பெண்    ரூ.300 முதல் 350 வரை

பெயிண்டர்/பிளம்பர்    ரூ.500 முதல் 550 வரை 

கார்பெண்டர்    ரூ.550 முதல் 650 வரை 

(*குறியிட்ட பொருட்களுக்கு வரிகள், சுமை கூலி, போக்குவரத்து செலவுகள் தனி. மேற்கூறப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் 22–4–2015 நிலவரப்படி தொகுக்கப்பட்டுள்ளது.)

* கடந்த வாரம் 8 மி.மீ விட்டம் டி.எம்.டி. இரும்பு கம்பி ரூ.42,800–க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் ரூ.42,400 ஆக குறைந்துள்ளது.

* கடந்த வாரம் 10–25 மி.மீ விட்டம் டி.எம்.டி. இரும்பு கம்பி விலை ரூ.41,300 ஆக இருந்தது. அது இந்த வாரம் ரூ.40,900 ஆக விற்பனையாகிறது.

* கடந்த வாரம் வி.எஸ்.பி/செயில் 10 மி.மீ விட்டம் ரூ.44,700–க்கு விற்பனையானது. இந்த வாரம் ரூ.300 குறைந்து 44,400 ஆக விற்பனை செய்யப்படுகிறது

நன்றி:  அகில இந்திய கட்டுனர் சங்கம், தென்னக மையம், சென்னை.