ஞாயிறு, 19 ஜூன், 2016

தமிழ்நாடு வன்செயல்கள் தடுப்புச் சட்டம், 1982 (குண்டர் தடுப்புச் சட்டம்)

சமூக ஆர்வலர்கள் மீது, தமிழ்நாடு வன்செயல்கள் தடுப்புச் சட்டம், 1982 (குண்டர் தடுப்புச் சட்டம்) உபயோகப்படுத்தப்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது. இதனை அனைத்து சமூக ஆர்வலர்களும், சமூக அமைப்புகளும் ஒற்றுமையாக எதிர்காவிட்டால், சமூக ஆர்வலர்களின் கழுத்து நெறிக்கப்பட்டு விடும் என்பது நிஜம்.
* கைதாளர்களுக்கு ஒரு வருடம் கட்டாய சிறை , பிணை கிடையாது.
* எவ்வித நீதிமன்ற விசாரணையுமில்லை
இந்தச் சட்டம். தனிநபர் சுதந்திரம் என்பதை அப்பட்டமாக பறிக்கும் நடவடிக்கையாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆர்.சையத் பஷீர் (நிறுவன தலைவர்)
ஊழலுக்கு எதிரான அமைப்பு
(Anti Corruption Foundation)