வெள்ளி, 17 ஜூன், 2016

அநியாய சிறையில் முஸ்லிம் இளைஞர்கள்..

அதிமுக வுக்குல் இருக்கும் ஆர்.எஸ்.எஸ் காரன் மூலம் அத்வானியை கொலை செய்ய செய்த முயற்சி.
பெங்களூரு மல்லேஸ்வரம் பா ஜ க அலுவலகம் முன்பு நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக கர்நாடக மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணையில் டேனியல் பிரகாஷ் என்ற வாலிபர் !!! ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார் இவர் நெல்லை மாவட்டம் புதுக்குடி ஊராட்சி மன்ற தலைவராகவும் உள்ளாராம்.
இன்றைய தினகரன் சென்னை பதிப்பு 10 ஆம் பக்கத்தில் உள்ள செய்தி தேடி படிங்க...
தலைப்பு செய்தியாக வரவேண்டியது
இருட்டு பக்கத்தில்...
அநியாய சிறையில் முஸ்லிம் இளைஞர்கள்..