இந்திய அரசியல் வாதிகளின் சூழ்ச்சி திட்டங்களால் நாடாளுமன்றத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துக் கொண்டே போகிறது.
1980ல் 49 முஸ்லிம்கள் இடம் பெற்றிருந்த நாடாளுமன்றத்தில் தற்போது 22 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர்.
1980 ல் 49
1984 ல் 42
1989 ல் 27
1991 ல் 25
1996 ல் 29
1998 ல் 28
1999 ல் 31
2004 ல் 34
2009 ல் 30
2014 ல் 22
அரசின் புள்ளி விவரப்படி, 14% வாக்காளர்களை கொண்ட முஸ்லிம் சமுதாயம், (மக்கள் தொகை விகிதாச்சாரப்படி) குறைந்த பட்சம் 77 எம்பிக்களை பெற்றிருக்க வேண்டும்.
உண்மையான முஸ்லிம் மக்கள் தொகையை கணக்கெடுத்தால், மேலும் 23 முஸ்லிம் உறுப்பினர்களை பெற்று, 100 எம்பிக்கள் வரவேண்டிய நிலையில் அந்த எண்ணிக்கையை 22 ஆக சுருக்கி, நமது கழுத்தில் சுருக்கு போட்டு நெரிக்கின்றனர்.