Sp பட்டிணத்தில் செய்யது முஹம்மது என்ற சகோதரனை சுட்டுக் படுகொலை செய்த சப் இன்ஸ்பெக்டர் காளிதாஸ் மீது உரிய விசாரணை செய்து cbcid கொலை வழக்கு பதிவு செய்தது
அதன் அடிப்படையில் சரக DIG காளிதாஸை பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டார்
இந்நிலையில் ...
காளிதாஸ் தன்னை தற்காத்து கொள்ளவே சுட்டதாகவும் ...
எனவே தன்னை DIG சஸ்பெண்ட் செய்ததற்கு இடைக்கால தடை (ஸ்டே) கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்
காளிதாஸ் தன்னை தற்காத்து கொள்ளவே சுட்டதாகவும் ...
எனவே தன்னை DIG சஸ்பெண்ட் செய்ததற்கு இடைக்கால தடை (ஸ்டே) கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்
வழக்கை விசாரித்த நீதிபதி சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு இடைக்கால தடைவிதித்துள்ளார்
#சமுதாய_இயக்கங்கள்_கவணத்திற்காக