திங்கள், 6 ஜூன், 2016

வகுப்பு வெறியை தூண்டி கலவரங்களுக்கு வித்திடுபவர்கள் யார்?


இந்த நாட்டில் ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் கொம்பு சீவி விடுவது யார்?
-திகைக்க வைக்கும் வீடியோ.
எப்படி எல்லாம் கிராம் கிராமாக சென்று வன்முறையை தூண்டும் வார்தைகளால் மதக்கலவரங்கள் செய்ய ஆட்கள் எடுக்கிறார்கள் என பாருங்கள்.
"உங்கள் குழந்தைகள் மூளையில் ஹிந்துதுவாவை விதையுங்கள் முஸ்லீம்களிடமிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
கேவலம் பதினெட்டு சதவீதம் இருக்கும் முஸ்லிம்கள் எழுபது சதவீதம் இந்துக்களை அச்சுறுத்துகிறார்கள், இவர்களுடன் வாழ்வது கடினமாக இருக்கிறது.
இத்தனை பேர் இருந்தும் அவர்களுக்கு பயப்படுகின்றோம்.
அவர்களுக்கு எதிராக ஒற்றினையுங்கள் நீங்கள் ஒவ்வொருவரும் மகாபிரபுகள் எதற்கும் அச்சப்படாதீர்கள்,
கலவரத்தில் ஜெயிலுக்கு போவோம் என பயப்படாதீர்கள் தைரியமாக இருங்கள்"
இப்படித்தான் விஷத்தை ஏற்றி ஏற்றி வன்முறை செய்ய அப்பாவி இந்துக்களுக்கு மூளை சலவை செய்கிறார்கள்.
ஹிந்து சகோதர்களே! இந்தியாவின் இறையான்மைக்கு எதிராக இருக்கும் இவர்களின் மாய வலையில் சிக்க வேண்டாம். விழித்துக்கொள்ளுங்கள் சொந்த சகோதர பந்தத்திற்க்கு எதிராக ஆயுதம் ஏந்த தூண்டுகிறார்கள்.