திங்கள், 6 ஜூன், 2016

ஆர்.எஸ்.எஸ்.கூடாரத்தில் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள்! அதிர்ச்சியளிக்கும் உண்மைகள்!


ஆர்.எஸ்.எஸ்.சம்கல்ப் பயிற்சி மையத்தில் பயின்ற 5000 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் இந்தியா முழுவதும்பணிகளில் உள்ளதையும்,600 நபர்கள் இவ்வருடம் தேர்வானதையும் ஏற்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கும் ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் கிருஷ்ண கோபால்.
முஸ்லிம்கள் இனியும் சிறிய மார்க்க மஸாயில் பிரச்சனைகளில் காலத்தை கடத்துவதோடு,அற்ப விசயங்களுக்காக சண்டையிடப் போகிறார்களா? இல்லை இஸ்லாம் வலியுறுத்தும் கட்டாயக் கல்வியில் கவனம் செலுத்தி அனைத்து துறைகளிலும் மேலோங்கப் போகிறார்களா என்பதை அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.