ஒரு காலத்தில் பசுமை பழத்தோட்டமாக அறியப்பட்ட மதுரா பூங்கா இன்று கருகிய போர்நிலமாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.
எரிக்கப்பட்ட வாகனங்கள், தகர்க்கப்பட்ட வீடுகள், வெறுக்கும் நெடியுடன் கூடிய மரண துர்நாற்றம் இவையணைத்தும் ஜுன் 2-ம் தேதி இரவு அங்கு நடந்த RSS ஹிந்துத்வா அராஜகத்தின் சாட்சியங்களாய் இருக்கின்றன.