வியாழன், 2 ஜூன், 2016

இந்திய நீதி துரை இல்லை காவி ஹிந்துத்துவா தீவிரவாதிகள் துறை



இது குப்பை சட்டம்! இந்த சட்டத்தால் ஒரு சிறு மயிரையும் புடுங்க முடியாது!

குஜராத் கலவர வழக்கில் 36 காவி தீவிரவாதிகள் விடுதலை 

24 காவி ஹிந்துத்துவா பயங்கரவாதி கள் தண்டனை

குல்பர்க் சொசைட்டியில் 69 இஸ்லாமியர்கள், வன்முறை கும்பலால் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் 36 பேரை விடுதலை செய்தும், 24 பேர் குற்றவாளிகள் எனவும் அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Related Posts: