செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

இந்து முஸ்லீம் ரத்தங்ளை பிரிக்க முடியாது..

கேரளா மாநிலம் மஞ்சேரி மற்றும் திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் அரபி மதரஸாக்களில் தீவிரவாத பயிற்சி நடப்பதாகவும், அந்த இரண்டு மதரஸாக்களுக்குள்ளும் தலா 25,000 ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களோடு நுழைந்து சோதனை செய்யப் போவதாகவும் ஆர்.எஸ்.எஸ் அறிவித்தது... அதை தடுத்து நிறுத்தி உள்ளார்கள் ‪#‎PFI‬ , ‪#‎SDPI‬ தோழர்கள்...
மதரஸாக்களின் சுவற்றை கூட தொட முடியாமல் RSS பன்றி கூட்டம் திரும்பி சென்று விட்டது.. ஏன்டா RSS பயங்கரவாதிகளா... உங்களை விட கொடூரமான பயங்கரவாதிகள் உலகில் யாருமே இல்லையடா.. நீங்கள் என்னதான் முயன்றாலும் இந்து முஸ்லீம் ரத்தங்ளை பிரிக்க முடியாது..
sourc: FB shaik sulaiman