செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

ரூ.49-க்கு தொலைபேசி சேவை...பிஎஸ்என்எல் அறிவிப்பு

வாடிக்கையாளர்களை அதிகப்படுத்தும் வகையில் பி.எஸ்.என்.எல்.நிறுவனம் 49 ரூபாய்க்கு தொலைபேசி சேவையை தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக சென்னையில் உள்ள பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பொதுமேலாளர் கலாவதி இந்த ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக பல்வேறு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரவும், அதிகப்படுத்தும் விதத்தில் ஞாயிறு முழுவதும் தொலைபேசி அழைப்புகள் இலவசம் மேலும் 49 ரூபாயில் புதிய தொலைபேசி சேவை அறிவித்துள்ளது.

Related Posts:

  • அவசியம் பகிருங்கள் ஆபத்தான குரேட்ரன்ஸ் செடி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் Friends be Careful.... Know the Fact... If you… Read More
  • பலாப்பழத்தை வாங்கி சாப்பிட்டு விட்டு கூடவே coco-cola ...... தற்போது சீனாவில் நடந்த துயரச் சம்பவம் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்ற சீன தேசத்தை சேர்ந்த ஒருவர் அங்கு கடையில் விற்பனை செய்த… Read More
  • நோன்பு வைப்பதர்கு தடை விதித்த சீன அரசுக்கு அல் அஸ்ஹர் இஸ்லாமிய பல்கலைகழகம் கடும் கண்டனம்========================================== உ… Read More
  • ஹெல்மெட் ஹெல்மெட் கட்டாயமாக்கலில் எனக்கு உடன்பாடில்லை. இது மக்களின் உயிர்மேல் அக்கறை கொண்டு ஏற்படுத்தப்பட்ட சட்டமாகத் தெரியவில்லை.அப்படியெனில், 1. தரமான ஹ… Read More
  • மது மற்றும் சூதாட்டம் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். "அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வு… Read More