ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

மூங்கில் அரிசி

 மூங்கில் அரிசி 
என்பது, மூங்கில் மரம் தனது 40 வயதில் பூப்பூத்து காய்க்கும் விதைகளை மூங்கில் அரிசியாகும் மூங்கில் அரிசியின் பயன்கள்: சர்க்கரை நோயினை கட்டுப்படுத்தும். நரம்பு பலவீனத்தை போக்கி உடல் வலிமையடையும,b்lood Presserரை குணமாக்கும்,உடல் சூட்டை குறைத்து குளிர்சியாக்கும் உடல் நஞ்சினை போக்கும், பெண்களுக்கு கர்ப்பபை பிரச்சனைகளை நீக்கும் இது ஒரு தொழு நோய் எதிர்ப்பு கொள்ளி(Anti lepracy), இதில்வைட்டமின்(C)மற்றும் கால்சியம் அதிகமாக உள்ளதால் எலும்புகளுக்கு உறுதியளித்து முட்டு வலி கழுத்து வலி மற்றும் முதுகுவலிகளை நீக்கும் சிறுநீர் எரிச்சலை தடுக்கும் என்றும் இளமையாக இருப்போம் குழந்தைகள் வளர்ச்சிக்கு நல்லது உடல் வலிமையடையும் உடல் எடை குறையும் 


நீங்கள் எங்கள் உணவுகளை தினமும் உபயோகபடுத்தினால் ஒரு மாதத்தில் உங்கள் உடல் நிலையில் மாற்றம் வருவது உறுதி இந்த அவசர உலகில் நமது உணவுகள் எல்லாம் விஷதன்மை கலந்து உள்ளது இயற்கை உணவான மூங்கில் அரிசி உணவு பொருட்கள் சிறுதானியங்கள் பாரம்பரிய அரிசிகளை நமது உணவில் செர்த்து உடல் நலம் மன நலம் அடைந்து ஆரோக்கியமாக வாழலாம் இயற்கையோ வளர்ப்போம் இனிமையாக வாழ்வோம்