CITIZEN CHARTER ...
...
EVERY CITIZEN MUST READ THE CITIZEN CHARTER ,
BEFORE YOU SEEKING ANY CERTIFICATES,INFORMATION, RENEVALS,ETC
FROM THE REVENUE DEPARTMENT AND OTHER GOVERNMENT OFFICES.,
.,
CITIZEN CHARTER IS SPECIALLY AIMED TO IMPROVE PUBLIC SERVICES FOR
1.SAVING TIME IN FACTS OF ALLOCATION TIME PERIOD FOR EVERY WORKS.
..
2.ENSURING TRANSPARENCY IN EVERY GOVERMENT OFFICE.
..
3.RIGHT TO INFORMATION.
..
4.EASILY UNDERSTAND THE ADMINISTRATION PROCESS.
..
5.ANTI BRIBES.
..
6.ANTI CORRUPTION.
..
7.TO KNOW RULES,SCHEMES, PROCEDURES,
..
8.DUTIES OF GOVERNMENT OFFICES.
..
9.TO KNOW PLANNED IMPROVEMENTS AND INNOVATIONS.
..
10.TO KNOW PROCESS OF SERVICEABILITY ..
.
மக்கள் சாசனம் படியுங்கள்... உங்களுக்கான உரிமையை பற்றி படிப்பது உங்களுக்கு தான் நல்லது....
உங்கள் உரிமை ...அரசு என்னும் இயந்திரத்தின் இயக்கங்களை பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் முழுமையாக தெரிந்துகொள்ளுங்கள்.,
...
ஒவ்வொரு அரசு அலுவலகத்தின் நடைமுறைகள் அதன் செயல்பாடுகள்,
ஒவ்வொரு செயலின் கால அவகாசம் ,அதற்கென ஒதுக்கப்பட்ட கால அவகாசம்...பற்றிந்தெரிந்துகொள்ள படியுங்கள்....
..மக்கள் சாசனம் எங்கே தேடுவது என்றால்..எல்லா அரசு இனையத்தளத்திலும் இருக்கும்..அதனை பதிவிறக்கம் செய்து படியுங்கள்....
...
ஒவ்வொரு செயலுக்கு உரிய செயல்முறை என்னவென்று தெரிந்து கொண்டால்..அதன் படி நீங்கள் செயல்படுவது எளிது..அந்த செயலும் மிக சுலபமாக உங்களால் செய்துவிட முடியும்...
..அதனால் மக்கள் சாசனம் படியுங்கள்..