மாட்டு வியாபாரிகள் கொண்டு செல்லும் மாடுகளையும் சட்டவிரோதமாக வழி மறித்து இடையூறு செய்து முஸ்லீம்களின் வழிபாட்டு உரிமைக்கு எதிராக செயல்படும் சுனிதா கிறிஸ்டினாவையும்,அவருக்கு துணை போகும் பாசிச வெறிபிடித்த பி.ஜே.பி அமைச்சர் மேனகா காந்தியையும் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம்
இடம் - விருதுநகர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
விருதுநகர் மாவட்டம்.
விருதுநகர் மாவட்டம்.