...
ஞாயிறு, 31 டிசம்பர், 2017
ரஜினியின் அரசியல் அறிவிப்பால் -அரசியல் காட்சிகள் எதிர்ப்பும் - வரவேற்றும்
By Muckanamalaipatti 8:42 PM
இவர் அரசியல் அறிவிப்பு பற்றி , அரசியல் காட்சிகள் எதிர்ப்பும் , சில காட்சிகள் வரவேற்பும் அளித்துள்ளனர்.
* ஆளும் அ தி மு க -
* எதிர் கட்சி - தி மு க -ரஜினியின் அரசியல் அறிவிப்பால் திமுகவுக்கு கவலை இல்லை என மு.க. ஸ்டாலின் கருத்து
* பாட்டாளிமக்கள் கட்சி - ராமதாஸ் - வரவேற்றும்
* நாம் தமிழர் - சீமான் - ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு சீமான் கடும் எதிர்ப்பு! ( அரசியலில் குதித்துள்ள ரஜினிகாந்த் திரைப்படங்களில் நடிப்பதில் சிக்கல் இல்லை என்றும், அரசியலுக்கு...
ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பு , ஆன்மிக ஆட்சி , எங்கையோ இடிக்கிதே!!
By Muckanamalaipatti 8:39 PM
ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பு , ஆன்மிக ஆட்சி , எங்கையோ இடிக்கிதே!!
ரஜினிகாந்த் அரசியல் வரப்போவதாக தனது படம் வெளியிடும் நேரமெல்லாம் பரபரப்பை ஏற்படுத்தி, விளம்பரம் தேடிக்கொள்வர். சிலவருடங்களாகவே, தன ரசியர்களை சந்திப்பதும், ஆலோசனை கூட்டம் நடத்துவதும், புகைப்படம் எடுப்பதும், இருந்தநிலையில். சமீபத்தில் சிலவருடம் முன்பு பிரதமர் மோடியை சந்தித்தார், இது எதார்த்தமான , மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறினாலும். இந்த சந்திப்போ அரசியல் உல் நோக்கம்...
சினிமாவில் வாய்ப்புகளுக்காக ஆண்களும் பாலியல் உறவு கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள் - சோப்ரா December 31, 2017
By Muckanamalaipatti 5:35 PM

சினிமா வாய்ப்பு தேடி வரும் பெண்கள், பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்பது பல வருடங்களாகவே செய்தி வெளிவந்து கொண்டிருக்கிறது. தமிழ், ஹிந்தி சினிமா உலகில் உள்ள பல நடிகைகள், தாங்கள் திரைத்துறை வந்த போதும், அதன் பின்பும் பாலியல் தொந்தரவுகளை சந்தித்ததாக ஏற்கனவே கூறியிருந்தனர்.இந்நிலையில், ஒரு விழாவில் பேசிய பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா “தான் படங்களில்...
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு சீமான் கடும் எதிர்ப்பு! December 31, 2017
By Muckanamalaipatti 5:33 PM

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், அரசியலில் குதித்துள்ள ரஜினிகாந்த் திரைப்படங்களில் நடிப்பதில் சிக்கல் இல்லை என்றும், அரசியலுக்கு வந்தால் ஏற்க முடியாது என்றும், அதனை தாங்கள் கடுமையாக எதிர்ப்போம் என்றும் தெரிவித்தார். தமிழன்...
“சட்டமன்ற தேர்தலில் தனிக்கட்சித் தொடங்கி 234 தொகுதியிலும் தனித்துப் போட்டி!” : ரஜினிகாந்த் December 31, 2017
By Muckanamalaipatti 5:32 PM

வரும் சட்டமன்ற தேர்தலில் தனிக்கட்சித் தொடங்கி 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிடப்போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.கடந்த 6 நாட்களாக ராகவேந்திரா மண்டபத்தில் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த். இன்று தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று காலை ராகவேந்திரா மண்டபம் வந்த ரஜினிகாந்த்...
சனி, 30 டிசம்பர், 2017
பாஜகவின் கிளைக்கட்சியாகவே அதிமுகவை மாற்றி விட்டனர் - மு.க.ஸ்டாலின் December 30, 2017
By Muckanamalaipatti 11:15 PM
பாஜகவின் கிளைக்கட்சியாக தமிழகத்தில் ஆளும் அதிமுக திகழ்வதாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொல்வதை நம்புவதற்குத் தமிழக மக்கள் தயாராக இல்லை என குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் ஏற்படும் இயற்கை பேரிடர்களில் தொடங்கி அடிப்படை உரிமைகளுக்கு குரல் கொடுக்காமல் அஞ்சுவதுடன், தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள பாஜகவின் கிளைக்கட்சியாகவே...
சந்திரனின் துருவப் பகுதியில் சந்திராயன்-2 விண்கலம் ஆராய்ச்சி! December 30, 2017
By Muckanamalaipatti 11:14 PM

உலகிலேயே முதன்முறையாக, சந்திரனின் துருவப் பகுதியில் சந்திராயன்-2 விண்கலத்தை தரையிறக்கி, ஆராய்ச்சி நடத்த உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். திருச்சி மாநகராட்சி சார்பில், தூய்மை இந்தியா தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், திருச்சி மாநகராட்சியின் தூய்மை குறித்து. இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்த பாடலை இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின்...
புதிய சட்டத்திற்கு பிறகு இனிமேல் அறவே நீதிமன்றங்களின் பக்கம் வரவே மாட்டார்கள்.....ஏன்....??? வழக்கறிஞர் சகோதரி அருள்மொழியின் logical legal points.....!!!
By Muckanamalaipatti 2:50 PM
( function() {
if (window.CHITIKA === undefined) { window.CHITIKA = { 'units' : [] }; };
var unit = {"calltype":"async[2]","publisher":"mkpatti622103","width":550,"height":250,"sid":"Chitika Default"};
var placement_id = window.CHITIKA.units.length;
window.CHITIKA.units.push(unit);
document.write('');
}());
...
முத்தலாக்-பாசிஸ சட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் அன்வர் ராஜா MP...!!!
By Muckanamalaipatti 2:18 PM
( function() {
if (window.CHITIKA === undefined) { window.CHITIKA = { 'units' : [] }; };
var unit = {"calltype":"async[2]","publisher":"mkpatti622103","width":550,"height":250,"sid":"Chitika Default"};
var placement_id = window.CHITIKA.units.length;
window.CHITIKA.units.push(unit);
document.write('');
}());
...
மேகாலயாவில் அதிரடி திருப்பம்: 8 எம்எல்ஏக்கள் திடீர் ராஜினாமா December 30, 2017
By Muckanamalaipatti 12:31 PM

மேகாலயா ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 5 எம்எல்ஏக்கள் ராஜினாமாவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்ந்து மொத்தம் 8 எம்எல்ஏக்கள், பாஜக கூட்டணியில் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேகாலயாவில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக முகுல் சங்மா உள்ளார். மொத்தமுள்ள 60 சட்டசபை உறுப்பினர்களில், காங்கிரசுக்கு 30 எம்எல்ஏக்கள் இருந்தனர். இந்நிலையில் காங்கிரஸை சேர்ந்த 5 ...
புத்தாண்டு கொண்டாட்டங்கள்: பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு December 30, 2017
By Muckanamalaipatti 12:29 PM

( function() {
if (window.CHITIKA === undefined) { window.CHITIKA = { 'units' : [] }; };
var unit = {"calltype":"async[2]","publisher":"mkpatti622103","width":550,"height":250,"sid":"Chitika Default"};
var placement_id = window.CHITIKA.units.length;
window.CHITIKA.units.push(unit);
document.write('');
}());
//
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை...
வெள்ளி, 29 டிசம்பர், 2017
உலகில் நடக்கும் கொடுமைகள் அல்லாஹ் விருப்பப்படிதான் நடக்கின்றதா?
By Muckanamalaipatti 10:37 PM
( function() {
if (window.CHITIKA === undefined) { window.CHITIKA = { 'units' : [] }; };
var unit = {"calltype":"async[2]","publisher":"mkpatti622103","width":550,"height":250,"sid":"Chitika Default"};
var placement_id = window.CHITIKA.units.length;
window.CHITIKA.units.push(unit);
document.write('');
}());
/...
#முத்தலாக் (?) சட்ட மசோதா: -29 12 2017
By Muckanamalaipatti 10:21 PM
( function() {
if (window.CHITIKA === undefined) { window.CHITIKA = { 'units' : [] }; };
var unit = {"calltype":"async[2]","publisher":"mkpatti622103","width":550,"height":250,"sid":"Chitika Default"};
var placement_id = window.CHITIKA.units.length;
window.CHITIKA.units.push(unit);
document.write('');
}());
/...
கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட விழாவில் மயங்கி விழுந்து உயிரிழந்த பள்ளி மாணவி! December 29, 2017
By Muckanamalaipatti 10:10 PM

வந்தவாசியில் நடைபெற்ற பள்ளிக் கல்வித் துறையின் கலைத்திருவிழாவில் 5-ம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து நீதி கேட்டு அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்த ரங்கன் என்பவரின் மகள் அபிநயா, காமராஜர் நகர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியான கிழக்கு பாடசாலையில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். அருகில் உள்ள மற்றொரு...
சபாநாயகர் அறையில் எம்.எல்.ஏ-வாக பதவியேற்றார் டிடிவி தினகரன்! December 29, 2017
By Muckanamalaipatti 10:09 PM
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக டிடிவி தினகரன், இன்று பதவியேற்றார்.
ஜெயலலிதா மறைவையடுத்து, அவரின் தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் பணப்பட்டுவாடா புகாரால் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருந்தது, இந்நிலையில் மீண்டும் அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக, அதிமுக கட்சிகளை தோற்கடித்த சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி. தினகரன் அத்தொகுதியில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில்,...
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தியது தமிழக அரசு! December 29, 2017
By Muckanamalaipatti 10:07 PM

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதில், நடப்பு கொள்முதல் பருவத்திற்கு நெல்லிற்கான குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டால் ஒன்றுக்கு சன்ன ரகத்திற்கு 1,590 ரூபாயும், பொது ரகத்திற்கு 1,550 ரூபாயும் மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். விவசாயிகளின்...
எதற்கும் அஞ்சாமல் எம்.எல்.ஏவை அறைந்த இளம்பெண் போலீஸ்! December 29, 2017
By Muckanamalaipatti 4:52 PM

தன்னை அறைந்த எம்.எல்.ஏவை தாமதிக்காமல் பதிலுக்கு பெண் போலீஸ் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இமாச்சல் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது குறித்து ஆய்வு செய்வதற்கான கூட்டம் இமாச்சல்பிரதேச தலைநகர் சிம்லாவில் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மட்டுமின்றி கட்சியின் முக்கிய...
பிட்காயின்: நிதியமைச்சகம் எச்சரிக்கை December 29, 2017
By Muckanamalaipatti 4:49 PM

பிட்காயினில் முதலீடு செய்து பணத்தை இழக்க வேண்டாம் என சிறு முதலீட்டாளர்களுக்கு நிதியமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பிட்காய்ன் எனப்படும் விர்ச்சுவல் பணத்தின் பயன்பாடு இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.எனினும், இந்த பணத்திற்கு எவ்வித உத்தரவாதமும் கிடையாது...
மும்பை கமலா மில்ஸ் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் பலி! December 29, 2017
By Muckanamalaipatti 4:46 PM

மும்பையில் அடுக்குமாடி வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர். 19 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மத்திய மும்பையில், சேனாபதி பபத் மார்க் எனும் பகுதியில் உள்ள 4 மாடிகள் கொண்ட கமலா மில்ஸ் எனும் தொழிற்கூடங்கள் நிறைந்த காம்பவுண்டில் உள்ள ஒரு 4 மாடி கட்டடத்தின் 3ம் தளத்தில் நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட தீ, மற்ற...
இன்றைய பாராளுமன்றத்தில்....
By Muckanamalaipatti 2:31 PM
நீண்ட காலமாக இதயங்களில் வலியை சுமந்து கொண்டிருக்கும் இஸ்லாமிய பெண்களின் நிம்மதிக்காகவும், அவர்களது பாதுகாப்பிற்காகவும்தான் முத்தலாக்கிற்கு எதிரான சட்டம் கொண்டு வரப்படுகிறது.
ரவி சங்கர் பிரசாத் (RSS வெறியர் & மத்திய சட்ட அமைச்சர்).
இஸ்லாம் மார்க்கம் பெண்களுக்கு பூரண அளவில் சமத்துவமும் சுதந்திரமும் வழங்கியுள்ளது; ஒருவேளை அதில் மாற்றங்களுக்கான அவசியம் ஏதேனும் ஏற்படுமெனில், கடந்த காலங்களில் நம்நாட்டில் நடைமுறையில் இருந்த தேவதாசி, உடன்கட்டை...
வியாழன், 28 டிசம்பர், 2017
பெண்களுக்கு பாலியல் தொந்தரவு - கோயில் அர்ச்சகருக்கு தர்ம அடி! December 27, 2017
By Muckanamalaipatti 1:58 PM

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில், பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறி, கோயில் அர்ச்சகரை பெண்கள் கட்டையால் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிருந்தாவனம் பகுதியை சேர்ந்த கோயில் அர்ச்சகர் ஒருவர், அப்பகுதியை சேர்ந்த சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் ஆத்திரம் அடைந்த பெண்கள் அந்த அர்ச்சகரை...
பயிர்களை யானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனை! December 28, 2017
By Muckanamalaipatti 1:57 PM

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே நெல் வயலில் புகுந்த காட்டு யானைகள் பயிர்களை சேதப்படுத்தி உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டுயானைகள், காட்டுமாடுகள், மான்கள், சிறுத்தை, புலி என ஏராளமான வன விலங்குகள் காணப்படுகின்றன. விலங்குகளுக்கு வேண்டிய குடிநீர், உணவுத்தேவை, மலையடிவாரப் பகுதியில் செழிப்பாக உள்ளதால் வனவிலங்குகள் இடம்பெயர...
30 மடங்கு வரி விதிக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்! December 28, 2017
By Muckanamalaipatti 1:56 PM

சென்னையை அடுத்த பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 30 மடங்கு அதிக வரிவிதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னையை அடுத்த பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட 16-வது வார்டு ஸ்ரீநகர், கங்கா நகர், மகாலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு மிக அதிக அளவு வரி விதித்து நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளதாக...
வேடந்தாங்கல் பறவைகளுக்காக ஏரியில் விடப்பட்ட மீன்கள்! December 28, 2017
By Muckanamalaipatti 1:54 PM

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில், பறவைகளின் உணவிற்காகவும், ஏரி நீரை தூய்மைப்படுத்தவும் மீன் குஞ்சுகள் விடப்பட்டன.வேடந்தாங்கல் சரணாலயம் கடந்த நவம்பர் முதல் வாரத்தில் பறவைகளின் வருகையால் திறக்கப்பட்டது. தற்போது, சரணாலயத்தில் 20 வகையான அரிய வகை வெளிநாட்டு பறவையினங்கள் உள்ளன.இதில் கூழைக் கிடா, வக்கா, சாம்பல் நிற கொக்கு, கரண்டி...
திருமூர்த்தி மலை அணையில் அழுகிய நிலையில் மிதக்கும் வன விலங்குகள் December 28, 2017
By Muckanamalaipatti 1:53 PM

உடுமலை திருமூர்த்தி மலை அணையில், வன விலங்குகள் அழுகிய நிலையில் மிதந்து காணப்படுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பரம்பிகுளம் அணையிலிருந்து காண்டூர் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு உடுமலை திருமூர்த்தி அணையில் நிரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் அணையின் ஓரத்தில் கடமான் ,காட்டெருமை, காட்டு பன்றி போன்ற வனவிலங்குகள் இறந்து அழுகிய நிலையில் மிதந்து காணப்படுகிறது.இது...
“அலைக்கற்றை ஏலம் என்றால் என்னவென்று தெரியாத மன்மோகன் சிங்...” : ஆ.ராசா December 28, 2017
By Muckanamalaipatti 1:52 PM

2 ஜி ஒதுக்கீடு குறித்து விபரம் புரியாமல் இருந்ததற்கான பலனை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அனுபவித்ததாக ஆ.ராசா தெரிவித்துள்ளார். தொலைத்தொடர்பு துறையின் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, 2 ஜி அலைக்கற்றை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதையடுத்து நீலகிரி தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆ.ராசா, தொலைத்தொடர்பு துறையில் புரட்சியை ஏற்படுத்திய தன்னை கைது செய்து சிறையில் அடைத்து...
நாட்டிலேயே பெண்கள் பாதுகாப்பில் சிறந்தது சென்னை நகரம்: புள்ளிவிவரத்தில் தகவல் December 27, 2017
By Muckanamalaipatti 6:23 AM

நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கும் பெருநகரங்களில் சென்னை முதலிடம் வகிப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிய வந்துள்ளது. நாட்டில் உள்ள 6 பெருநகரங்களில் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான புள்ளி விவரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது. இதில் பெண்களுக்கு பாதுகாப்பான பெருநகரமாக சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில் தான்...
கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தில் விதிமீறல்! December 27, 2017
By Muckanamalaipatti 6:21 AM

கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்திற்கு வங்கியில் ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியதில் விதிகள் மீறப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் சிஏஜி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.கூடங்குளம் அணுமின் நிலையம் அமைக்க ஹெச்.டி.எப்.சி. வங்கியிடம் இருந்து ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியதில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கியில் கடன் பெற்று அணுமின் நிலையம் உரிய...
ஓகி புயல் பாதிப்புக்கு 133 கோடி நிதி ஒதுக்கீடு! December 28, 2017
By Muckanamalaipatti 6:20 AM

ஓகி புயல் பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய குழு தமிழகம் வந்தது. இக்குழுவினர் மூன்று மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்கின்றனர். மத்திய நீர்வள மேம்பாட்டுத்துறையை சேர்ந்த 5 பேர் கொண்ட குழுவினர் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை ஆய்வு செய்ய உள்ளனர்.முதற்கட்டமாக எஸ்.சி.ஷர்மா, நாகமோகன் ஆகியோர் சென்னை வந்தனர். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாகமோகன்,...