வெள்ளி, 5 மே, 2017

கேரளாவில் RSS உறுப்பினரை அடித்தே கொன்றுவிட்டனர் என மெக்ஸிகோவில் அடித்து கொள்ளப்பட்ட ஒருவரின் வீடியோவை பரப்பி அரசியல் லாபம் பார்க்க முயலும் பாஜகவினர்! அம்பலமானது பாஜகவினரின் உண்மை முகம்! எப்படியாவது கலவரத்தை ஏற்படுத்தி குளிர்காய நினைக்கும் பாஜக

பொய்யை பரப்புவதே பாஜகவின் பிரதான வேலை, மெக்ஸிகோவில் ஒருவர் கேங்ஸ்டெர் மூலம் தாகபட்டு கொன்றதை பாஜகவின் ஆதரவாளர்கள் கேரளாவில் கம்முநிசம் வாதிகளால் இவர்கள் பொய்யை பரப்பி அரசியல் லாபம் அடைய முயல்கிறனர்! இதோ பாஜகவினர்கள் பர்ரபியதற்கான ஆதாரம் :
57.1 57.2
உண்மை இது தான் : வீடியோவை தவறாக பரப்பி அரசியல் லாபம் பார்க்கும் பாஜக பயங்கரவாதிகளை அடையாலம் காண்போம்!
57.3

http://kaalaimalar.net/bjp-supporters-are-passing-off-a-mexican-stabbing-video-as-one-of-rss-member-getting-killed-in-kerala/

Related Posts: