புதுச்சேரி: தமிழகத்தில் காலூன்ற பாஜக அரசு திட்டமிட்டு அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் புதுச்சேரியில் பேட்டி அளித்துள்ளார். மேலும் மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை நடைமுறை சாத்தியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
http://kaalaimalar.in/nedumaran-condemns-bjp-modi-govt/