புதன், 6 டிசம்பர், 2017

Doa :பிரார்த்தனையின் ஆரம்பத்தில் கேட்க வேண்டிய துஆ

பிரார்த்தனையின் ஆரம்பத்தில் கேட்க வேண்டிய துஆ
لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ
லாஇலாஹ இல்லா அன்த சுப்ஹானக இன்னீ குன்து மினல் லாளிமீன்
அல்குர்ஆன் (21:87)
பொருள் :
உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்.