திங்கள், 10 பிப்ரவரி, 2020

இந்தியாவில் குறைந்து வரும் சிறுத்தைகளின் எண்ணிக்கை!

இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 90 சதவீதம் வரை குறைந்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பெங்களூரு வனஉயிரின கல்வி மையம் மற்றும் டேராடூனில் உள்ள இந்திய வனஉயிரின கல்வி நிறுவனம் சார்பில் நாட்டில் உள்ள சிறுத்தைகளின் எண்ணிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலை, தக்காண பீடபூமி, இமயமலை மற்றும் கங்கை சமவெளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வுகள் நடைபெற்றன.
Cheetah
இதில் கடந்த 120 முதல் 200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்த சிறுத்தைகளின் எண்ணிக்கையில், 75 முதல் 90 சதவீதம் அளவுக்கு குறைந்துவிட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Cheetah
கடந்த ஒராண்டில் அதிகபட்சமாக மகாராஷ்ட்ராவில் 94 சிறுத்தைகளும், உத்தரகாண்டில் 79 சிறுத்தைகளும் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
credit ns7.tv