Home »
» மதத்தின் அடிப்படையில் சட்டம் இயற்றுவது தவறு : டிடிவி தினகரன்
குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறாவிட்டால் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக அமமுகவும் போராட்டத்தில் குதிக்கும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் செயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய, டிடிவி.தினகரன் மதத்தின் அடிப்படையில் சட்டம் இயற்றுவது தவறு என்றும் அதனால்தான் குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பதாககவும் கூறினார்.
சென்னை வண்ணாரபேட்டையில் நடைபெற்ற சம்பவம் குறித்த கேள்விக்கு பதிலளித்த டிடிவி தினகரன், பொது அமைதியை பாதுக்காக வேண்டிய அரசு போராட்டத்தை சரியாக கையாளவில்லை என்று குற்றம்சாட்டினார். 18 02 2020
credit ns7.tv
Related Posts:
சொந்த செலவிலேயே கால்நடை மருத்துவமனை அமைத்த கிராம மக்கள்! July 21, 2018
ஈரோடு அருகே, மாவட்ட நிர்வாகம் கால்நடை மருத்துவமனை அமைக்க காலதாமதம் செய்ததால், கிராம மக்களே நிதி திரட்டி கால்நடை மருத்துவமனை அமைத்து கால்நடைகளுக்கு… Read More
தினமும் முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்! July 19, 2018
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் எந்த நோயும் ஏற்படாது என்பது போல, தினமும் ஒரு முட்டை சாப்பிட்டாலும் நோய்களில் இருந்து தப்பிக்கலாம். முட்டையை … Read More
பாலியல் வன்புணர்வும் உளவியலும்...! July 20, 2018
சென்னையைச் சேர்ந்த பள்ளிச் சிறுமிக்கு பாலியல் ரீதியாக இழைக்கப்பட்ட அநீதி, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதே நேரம், பாலியல் குற… Read More
இந்தியர் போல பேசி ஏமாற்றி மும்பை இளம்பெண்ணை மேட்ரிமோனி தளத்தில் ஏமாற்றிய பாகிஸ்தானியர்! July 19, 2018
லண்டனில் பணியாற்றி வரும் இந்திய மருத்துவர் எனக் கூறி திருமண வலைத்தளத்தில் மும்பையைச் சேர்ந்த இளம் பெண்ணை பாகிஸ்தானியர் ஒருவர் ஏமாற்றியுள்ள சம்பவம் … Read More
சொந்தமாக லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் தொடங்கிய 8ஆம் வகுப்பு மாணவன்! July 19, 2018
பள்ளி ஒன்றில் 8ஆம் வகுப்பு படித்து வரும் நடுத்தர பொருளாதார வகுப்பைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் 500 நபர்களுக்கு வேலையளித்து சொந்தமாக தொழில் தொடங்கி அசத… Read More