செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

பலியானவர்கள் எண்ணிக்கை 13 ஆக உயர்வு

டெல்லி வன்முறை: பலியானவர்கள் எண்ணிக்கை 13 ஆக உயர்வு 25.02.2020 22:15pm 
டெல்லி வன்முறையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. கலவரத்தில் காயமடைந்த சுமார் 150 பேர் ஜிடிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் மவுஜ்பூர், ஜாஃப்ராபாத், பஜான்புரா, யமுனா விஹார், சந்த் பாக் மற்றும் வடகிழக்கு டெல்லியில் உள்ள கோகல்பூரி ஆகியவை வன்முறை பாதிக்கப்பட்ட பகுதிகளாக உள்ளன.
Credit: Indian Express.com