புதன், 26 பிப்ரவரி, 2020

நாட்டை அமைதி பூங்காவாக மாற்றுங்கள் – மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

26.02.2020 -05:32 pm நாட்டை அமைதி பூங்காவாக மாற்றுங்கள் - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: சிஏஏ மற்றும் என்.பி.ஆர் சட்டங்களை உடனடியாக திரும்ப பெறுங்கள். நாட்டை அமைதி பூங்காவாக மாற்றுங்கள். சாதி, மதம் இரண்டுமே இரு பக்கமும் கூரான கத்திகள் குத்துபவரையும் பதம் பார்க்கும்.
credit indianexpress.com