செவ்வாய், 8 செப்டம்பர், 2015

பள்ளிக்குழந்தைகளுக்கு மூளை சம்மந்தப்பட்ட நோய்களும் காது கேட்க குறைபடுவதாகவும் ஏற்பட காரமாகும் என்பதால் அதை நீக்க சொல்லி மனு அளிக்கப்பட்டிருக்கிறது

சகோதர சகோதரிகளே
இதுவரை இஸ்லாமியர்களிடம் அன்பும் பாசமும் உறவுகளாய் சகோதரத்துவத்தை பின்னி பினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த நாட்டில் இவர்களுக்குள் எப்படி பிரிவினையை உண்டுபன்னலாம் சகோதரத்துவத்தை பிரிக்கலாம் என தீவிர சக்திகளாள் நமது சமூகத்திற்க்கெதிரான தூண்டுதல் பிரச்சாரம் செய்துவரும் ‪#‎இந்துமுன்னனி‬#என்ற அமைப்பு தற்ப்போது திருப்பூர் நகர் பெரியகடை தெரு அருகில் இருக்கும்‪#‎பள்ளிவாசலில்‬ #
ஒளிபெருக்கி மூலம
பாங்கு சொல்வதை அருகில் பள்ளிக்குழந்தைகளுக்கு மூளை சம்மந்தப்பட்ட நோய்களும் காது கேட்க குறைபடுவதாகவும் ஏற்பட காரமாகும் என்பதால் அதை நீக்க சொல்லி மனு அளிக்கப்பட்டிருக்கிறது
‪#‎இந்துமுன்னனிஎன்றஅமைப்பாள்‬#
இதுநாள் வரை அங்கிருந்த சமூக ஆர்வளர்களும் பள்ளி நிர்வாகமும்
அக் குழந்தைகளின் பெற்றோர்களிடமிருந்தும் எந்த ஒரு கருத்தும் வராதபோது திடீரென #இந்துமுன்னனி#என்றஅமைப்புக்கு வந்திருக்கிறது என்றால் இது ஒரு மதவாத காள்ப்புனர்ச்சியும் வீன் அசம்பாவிதத்திற்க்கு கால் ஊண்டும் அடித்தலமே இதே போலான செயல்
இது ஒரு பிரிவினை ஏற்ப்படுத்தி சகோதரத்துவத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிற மாற்றுமத சகோதரர்களுக்குள்
நஞ்சை களக்கும் செயல்
இது ஒரு பிரிவினைக்கான சூல்ச்சியே
வரகிற விணாயகர் சதூர்த்திக்காக அதற்க்கு முன்கூட்டியே சகோதரவத்திற்க்குள்
பிரிவினை ஏற்படுத்தி இதை காரணம் காட்டப்படுகிறது இதை மக்கள் அரிவார்களா ..??