வெள்ளி, 15 ஜனவரி, 2016

முஸ்லிம்களை பகைத்துக் கொண்டு வாழமுடியாது :



அமெரிக்க மக்களுக்கு ஒபாமா கடும் எச்சரிக்கை..!
'டொனால்ட் டிரம்ப்' போன்றவர்களின் முஸ்லிம் விரோத விஷமப் பிரச்சாரங்களுக்கு இரையாகிவிடாதீர்கள், முஸ்லிம்களை பகைத்துக் கொண்டு நாம் நிம்மதியாக வாழமுடியாது என்று, அமெரிக்கர்களை அதிபர் ஒபாமா எச்சரித்துள்ளார்.
முக்கிய குறிப்பு :
முஸ்லிம்களை பகைத்துக் கொண்டு வாழமுடியாது, என்று 'ஹிந்து' பஞ்சாங்கத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ள போதிலும், வகுப்புவெறியை தூண்டுவதிலிருந்து 'மோடி' வகையறாக்கள் பின்வாங்குவதாக தெரியவில்லை, காரணம்,.. அவர்களுக்கு ஹிந்து பஞ்சாங்கத்தின் மீதே நம்பிக்கை இல்லை.

Related Posts: