வியாழன், 4 பிப்ரவரி, 2016

Hadis:

"நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவில் தொழும் போது அவர்களின் எதிரில் குறுக்கு வசமாக ஜனாஸாவை வைப்பது போல் நான் படுத்துக் கிடப்பேன்" என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி 383