திங்கள், 15 ஆகஸ்ட், 2016

இந்திய சுதந்திரம்

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤


¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
"சிறையிலடைக்கப்பட்ட பகதூர் ஷாவை,கையில் பெரிய பாத்திரத்துடன் பார்க்கவந்தான் ஆங்கிலேயன் ஹட்சன்.நீண்ட நாட்களாகப் பாக்கி இருந்த கம்பெனியின் பரிசு என மூடிய பாத்திரத்தை பகதூரின் முன்னால் திறந்துகாட்டினான் பகதூரின் ஒரு மகன் ஒரு பேரன் ஆகிய இருவரின் வெட்டப்பட்ட தலைகளும் அதற்குள்ளே இருந்தன!"
--காஸிம் ரிஸ்வி பகதூர் ஷா ஜாபர் Page 194