1952இல் ராஜக் கோபாலச்சாரியார் (ராஜாஜி) சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக வந்தவுடன் அவர் செய்த ஒரு காரியம் அரை நேரம் படிப்பு, அரை நேரம் அவரவர்களின் குலத்தொழில் என்ற ஒரு கல்வித்திட்டத்தை அறிவித்து சுமார் ஆறாயிரம் கிராமப் பள்ளிகளை இழுத்து மூடினார்...!!!
மேலும் 1952 ஜூன் 13 அன்று திருவான்மியூரில் நடைபெற்ற சலவைத் தொழிலாளர் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் ராஜாஜி, எல்லோரும் படித்துவிட்டால் வேலைக்கு எங்கே போவது?
ஆகையால்
நீங்கள் துணியை கிழிக்காமல் சலவை செய்ய கற்றுக்கொள்ளுங்கள் என்றும் கூறினார்...!!!
ஆகையால்
நீங்கள் துணியை கிழிக்காமல் சலவை செய்ய கற்றுக்கொள்ளுங்கள் என்றும் கூறினார்...!!!
பார்ப்பன சூழ்ச்சியின் இந்த குலக்கல்வி திட்டத்தை கடுமையாக எதிர்த்த தந்தை பெரியார் அவர்கள் ஆச்சாரியார் (ராஜாஜி) கொண்டுவந்த குலக்கல்வி திட்டத்தை வாபஸ் வாங்காவிட்டால் தீ பந்தங்களையும், பெட்ரோலையும் தயாராக வைத்திருங்கள், நான் குறிப்பிடும் போது அக்ரஹாரத்திற்கு தீ வைத்துவிடுங்கள் என்ற அபாய அறிவிப்பை தமது கழக தொண்டர்களுக்கு பிறப்பித்தார்...!!!
அதைக் கண்ட பார்ப்பனர் ராஜாஜி உடல்நலம் சரியில்லை எனக்கூறி(30/03/1954)அன்று முதல்வர் பதவியிலிருந்து ஓடினார்...!!!
பின்பு பெரியாரின் ஆதரவோடு (14/04/1954)இல் முதல்வரான காமராசர் ஏப்ரல் பதினெட்டில் குலக்கல்வி திட்டத்தின் கழுத்தில் கத்தியை வைத்து தீர்த்துக்கட்டி கல்வி வள்ளலாக மாறினார் ...!!!
அது மட்டும் நடந்தேறாமல் இருந்திருந்தால் மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும் தமிழர்களை காண்பது நடக்காத விஷயமே...!!!
சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுக்ககூடாது என்ற பார்ப்பனர்களின் மனுதர்ம சாஸ்த்திரத்தின் அடிப்படையில் நடக்கும் இப்போதைய மோடியின் பாஜக பாஸிச அரசு புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் மனிதர்களை மாக்களாக ஆக்க பார்க்கிறது...!!!!
மதவாதத்தை ஒழிப்போம்...!!!
மனிதநேயத்தை காப்போம்...!!!
மனிதநேயத்தை காப்போம்...!!!