செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

‪#‎துயரவெள்ளத்தில்_அஸ்ஸாம்‬.

‪#‎துயரவெள்ளத்தில்_அஸ்ஸாம்‬.
50லட்சம் பேர் பாதிப்பு,15லட்சம் பேர் அகதிகளாக அலைகிறார்கள்
இடிந்த வீடுகள்,தொலைந்த சொத்துகள் 
இழந்த உயிர்களின் கணக்கு முழுவதும் வரவில்லை. பேரிடர்தான்.

தேர்தல் நேரத்தில் மட்டும் அஸ்ஸாமுக்கு
பலதடவை போன நாறவாயன் மோடி இப்போது திரும்பிகூட பார்ப்பதில்லை.
பிஜேபி தலைவர்களும் போகவில்லை
சென்னையைவிட குறைவாக மழை பெய்து பாதிக்கப்பட்ட பெங்களூர்,பாம்பே பற்றிய செய்திகளை மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகின்றன வடநாட்டு ஊடகங்கள்
சென்னை வெள்ளத்தில் தத்தளித்த போதும் வடநாட்டு ஊடகங்கள் இப்படித்தான் கண்டும்காணாமலும் நடந்து கொண்டன
அவர்களைப் பொருத்தவரை இந்தி பேசும் மாநிலங்கள்தான் "இந்தியா"
நகரங்வாசிகள்,முதலாளிகள்தான் மனிதர்கள். காஷ்மீர்,தமிழ்நாடு, வடகிழக்கு மாநிலங்கள் இந்திய ஒன்றியத்துக்கு மாற்றாந்தாய் பிள்ளைகள்தான்.










































 

Related Posts: