புதுச்சேரி முதலமைச்சர் நாரயணசாமி இல்லத்தில் மமக பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது அவர்கள்.
பள்ளிவாசல் தாக்குதல் குறித்து நேரில் சந்தித்துள்ளார்கள்.
#புதுச்சேரி முதல் அமைச்சர் #நாராயணசாமி இல்லத்தில்
#மனிதநேய_மக்கள்_கட்சி மாநில #பொதுச்செயலாளர்அண்ணண் #ப_அப்துல்சமது அவர்கள் மண்டல ஜெய்னுல்லாபுதீன் மற்றும் நிர்வாகிகளுடன்(Source; TMMK Media)