கர்நாடகாவில் இறைச்சிக்காக மாடுகளை கொண்டு சென்ற பாஜக உறுப்பினர் பிரவீன் பூஜாரி (படம்), வி.ஹெச்.பி, பஜ்ரங்தள் பயங்கரவாதிகளால் அடித்துக்கொலை...
>>தன்வினை தன்னைச்சுடும் என்று எழுதி முடிக்கவே எண்ணுகிறேன்..
ஆனால் அவரும் ஒரு சக மனிதன் என்பதாலும் மாட்டிற்காக மனிதர்களை கொல்லும் அநியாயங்கள் தொடர்ச்சியாக அதிகரிப்பதாலும் வன்மையாக கண்டிக்கிறேன்.<<
ஆள் பாக்க பாய் மாதிரி இருக்கறதால போட்டாய்ங்க போல இருக்கு....
SourcE: FB முஹம்மது இப்ராஹீம் ஸிராஜ்
SourcE: FB முஹம்மது இப்ராஹீம் ஸிராஜ்