புதன், 3 மே, 2017

மாட்டின் பெயரால் முஸ்லிம்களை அடித்தே கொன்ற கொடுரம்! அஸ்ஸாம் மாநிலம் கவ்ஹாதியில் இரண்டு முஸ்லிம்களை அடித்தே கொன்ற மாட்டு பக்தர்கள்! தமிழக வேசி ஊடகங்களுக்கு இந்தகோரதாண்டவம் கண்களுக்கு தெரியவில்லையா?

பசுக்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் நேற்று கூட 2 இஸ்லாமியர்கள் அடித்தே கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்..!!

 மாட்டு பக்தர்களால் கொலை செய்யப்பட்ட அபூஹானிப் அவர்களின் தந்தை மற்றும் பிள்ளைகள்!
13.1
கொலை செய்யப்பட்ட ஹனிபை இளந்து தவிக்கும் உறவினர்கள்!
13
கொலை செய்யப்பட்ட ஹனிபின் இறுதி அடக்க ஏற்பாடுகளில் அவர்களது உறவினர்கள்!
13.3
தன் மகனை இழந்த சோகத்தில் உடல்நிலை பாதிக்கபட்ட அவரது தாய்!
13.5
காசுக்காக விபச்சாரம் செய்யும் வட இந்திய ஊடகங்கள் இந்த செய்தியை மறைத்து விட்டன, பாகிஸ்தானுக்கு எதிராக நரம்பு புடைக்க விவாதங்களை நடத்திக்கொண்டு இருக்கின்றன..,
இந்திய வீர்ரகள் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனங்கள் நிச்சயம் தெரிவிக்க வேண்டும் மாற்றுக்கருத்தில்லை, அதே நேரம் மாட்டின் பெயரால் ஒரு சமூகம் குறி வைத்து அழிக்கப்படுவது எந்த வகையில் ஏற்புடையது..??
இன்னமும் ஊடகங்கள் அந்த மாட்டு முண்டங்களான கொலைகாரர்களை “பசு பாதுகாவலர்கள்” என்றே அழைத்து “ஜனநாயக கடமை”யை ஆற்றி வருவது எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுவதாய் அமைகிறது..!!