பா.ஜ.,தேசிய தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், பா.ஜ. தங்களை ஆட்டிப்படைப்பதாக ஓ.பி.எஸ்சும் சொல்லவில்லை. இ.பி.எஸ்.,யும்சும் கூறவில்லை.
ஆனால் இடையில இருக்கிற யு.பி.எஸ்.,எல்லாம் ஏன் கூறுகிறார்கள். அவர் அவர் வேலையை கவனியுங்கள். தமிழகத்தில் இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையை வைத்து பா.ஜ.,கால் ஊன்ற முனைகிறது என கூறுகின்றனர்.
அது உண்மைதான், செய்கிறோம், செய்வோம், ஆட்சியை பிடிக்க 100 சதவீதம் முயற்சி செய்கிறோம். அது குறித்து யாரும் குறை கூற வேண்டாம் நானே ஒப்புதல் வாக்கு மூலம் தருகிறேன், என்றார்.
http://kaalaimalar.in/tn-govt-bjp-h-raja/