பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 44 காசுகளும் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் மாற்றத்தை பொறுத்து மாதம் தோறும் 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அறிவித்து வருகின்றன.
இதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 44 பைசாவும் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்தது.