செவ்வாய், 2 மே, 2017

டாஸ்மாக்கிற்கு மதுபானங்களை ஏற்றிச் சென்ற லாரியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு! May 02, 2017

டாஸ்மாக்கிற்கு மதுபானங்களை ஏற்றிச் சென்ற லாரியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு!


திருவாரூரில் டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானங்களை ஏற்றிச் சென்ற லாரியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை டாஸ்மாக் குடோனில் இருந்து திருவாரூர் மாவட்டத்திற்கு மதுபானங்களை ஏற்றிச்சென்ற நிலையில், ஏராளமான வெடிகுண்டுகள் மற்றும் பயங்கர ஆயுதங்கள் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. 

இதனையடுத்து திருவாரூரின் விளமல் பகுதியில் உள்ள டாஸ்மாக் குடோனுக்கு வந்த லாரியில், மாவட்ட நுண்ணறிவு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். இதில் லாரியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் மற்றும் ஏராளமான ஆயுதங்கள் இருப்பது தெரியவந்தது. 

லாரி ஓட்டுனர் தப்பியோடிய நிலையில், லாரியில் இருந்த மோகன், ராஜ்குமார் ஆகிய இருவரை கைது செய்தனர்.

Related Posts:

  • No visa 55+ countries List of Countries Indian passport holders can visit without Visa Recent surveys indicate that US and UK have the most powerful passports in th… Read More
  • வெண்படையைப் போக்கும் அருமையான மருந்து!!! வெண்குட்டம் என்றும், வெண்படை என்றும் அழைக்கப்படுகின்ற வெண்புள்ளி நோயானது ஆங்கிலத்தில் லீகோடெர்மா (Luecoderma) எனப்படுகிறது. மெலனின்… Read More
  • புறா வளர்ப்பு புறா வளர்ப்பு 50 ஜோடிகளுக்கு வரவு செலவு 10 அடி நீளம்,6 அடி அகலம், 6 அடி உயரத்தில்,ஓர் அறையை கட்டவேண்டும்.செம்மண் அல்லது சுக்கான் மண்ணை சுவர் எழுப்ப… Read More
  • அசம்பாவிதம் நேற்று திண்டுக்கல்லில் ஒரு அசம்பாவிதம் இதனாள் ஓர் உயிர் பிறிக்கப்பட்டது! அதனால் இன்று தான் முறைப்படி மனுகுடுக்கப்பட்டது! மனுவை பார்வையிட்ட அதி… Read More
  • Keeladi , Sivagangai district,Vaigai civilization 3 rd BCE excavations by professor Venkatachalam, archaeologist … Read More