சுதந்திர போராட்டத்தில் பங்கு கொள்ளாத காவிகள்..!
1925 ல் RSS இயக்கம் துவங்கப்பட்டதிலிருந்து 1947 இந்தியா சுதந்திரம் அடைந்த சுமார் 22 ஆண்டுகளில் இந்த தேசத்தின் விடுதலைக்காக ஒரு துரும்பைக் கூட எடுத்து போடாத காவிக் கும்பலும் அதன் அரசியல் பிரிவான பார“தீய" ஜனதா கட்சியும் இன்று தேச பற்றாளர்கள் போல் பம்மாத்து காட்டி வரலாற்றை மறைக்க முடியாது.