மாட்டிறைச்சி விவகாரம்:
- பீஜே அன்று சொன்னது; இன்று நடந்தது...
(எல்லாப்புகழும் இறைவனுக்கே!)
- பீஜே அன்று சொன்னது; இன்று நடந்தது...
(எல்லாப்புகழும் இறைவனுக்கே!)
கடந்த மே 23ஆம் தேதி மாட்டிறைச்சி விற்பனைக்கு மத்திய அரசு தடைவிதித்தையடுத்து நாட்டில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. அந்த தருணத்தில் நியூஸ் 18 தொலைக்காட்சியில் வெல்லும் சொல் என்ற நிகழ்ச்சியில் இது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு சகோதரர் பீஜே அவர்கள் பதிலளித்தார்.
பீஜே அவர்கள் அப்போது என்ன பதிலளித்தார்களோ அதை அப்படியே நூறு சதவீதம் உண்மைப்படுத்தும் விதத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக (02.12.17) சனிக்கிழமை அன்று மாட்டிறைச்சி விற்பனைக்கு போடப்பட்ட தடையாணையை மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் வாபஸ் பெற்றுள்ளது.