ஞாயிறு, 20 மே, 2018

டாக்டர் ஆஃபியா சித்தீகி அமேரிக்க சிறையிலேயே மரணமடைந்தார்*


*மே 20 2018*
*அமேரிக்காவில் பணியாற்றிய பாகிஸ்தான் வம்சாவளி இஸ்லாமிய டாக்டர் ஆவார்*
*நோயாளிகளை மதம் மாற்றுவதாக போலி குற்றம் சாட்டப்பட்டு சிறைபிடிக்கப்பட்டார்*
*கணவரையும் இரண்டு குழந்தைகளைவிட்டும் பிரிக்கப் பட்டார்*
*சிறையிலே சொல்ல முடியாத அத்தனை துன்பங்களையும் கேவலங்களையும் அடைந்தவர்*
*கரண்ட் ஷாக் கொடுக்கப்பட்டார்*
*எத்தனையோ முறை உணர்விழக்கும் வரை துன்பம் இழிவு படவைக்கப்பட்டார்*
*அவரது அலறல் கைதிகளையும் காண்போரையும் கலங்க வைக்கும்*
*இறுதியாக நீதிமன்ற விசாரணைக்கு கொண்டுவரப்பட்ட சமயத்தில் உணர்வற்ற பலகீனமான நிலையிலும் தன் தலை திறந்திருப்பதால் அருகில் இருந்தோரிடம் தலைத்துணி வாங்கி தலையை மறைத்த நிகழ்ச்சி அனைவரது கண்ணிலும் கண்ணீரை வரவழைத்தது*
*இறுதிவரை கணவரையும் குழந்தைகளையும் அவர் காணவில்லை*
*அமெரிக்க சிறையிலிருந்து பாகிஸ்தான் சிறைக்கு மாற்றப்படுவார் என பொய்யான வாக்குறுதியளித்து அரசாங்கம்...*
Image may contain: 1 person, standing and outdoor