திங்கள், 28 மே, 2018

வேறொரு கட்சியினுடைய* சின்னத்தின் பட்டன் ஐ அழுத்தினால் பாஜக வின் சின்னத்தை ஒட்டி அமைந்துள்ள லைட் எரிந்ததை கவனித்து உடனடியாக செயல்பட்ட வாக்காளர்


பாஜக அல்லாத வேறொரு கட்சியினுடைய* சின்னத்தின் பட்டன் ஐ அழுத்தினால் பாஜக வின் சின்னத்தை ஒட்டி அமைந்துள்ள லைட் எரிந்ததை கவனித்து உடனடியாக செயல்பட்ட வாக்காளர் அந்த இயந்திரத்தின் பட்டன் ஐ கைவிடாது அழுத்திக்கொண்டே இருந்திருக்கிறார். பதற்றம் அடைந்த இடத்தில் சக வாக்காளர்கள் அதை அச்சம்பவ இடத்திலேயே நின்று ஆதாரமாக வீடியோ எடுத்துள்ளனர். இந்திய தேர்தல் ஆணையம் இந்த வீடியோ காட்சியால் தலை குனிந்து இருக்க வேண்டும் அது மட்டுமல்ல நீதித்துறை கூட இந்த வீடியோ காட்சி குறித்து தாமாகவே முன்வந்து வழக்கை பதிவு செய்து இந்திய ஜனநாயகத்தின் தூ ணாக இருந்து நாட்டை காக்கும்படி இந்த வீடியோ காட்சியை முடிந்தவரை பரப்புவது நமக்குள்ள கடமையாகும்

Related Posts:

  • Hadis யார் பிற சமுதாயத்திற்கு ஒப்பாக நடக்கின்றாரோ அவர் அந்தச் சமுதாயத்தையே சேர்ந்தவராவார்'' என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (… Read More
  • கப்று வணக்கம் ++++++++++++ யாமறிந்த பித் அத்திலேஇந்த பித் அத் போல்இழிதாக எங்கும் காணோம்பாமரத் தனமாகபலரையும் கூட்டி வைத்துசாமியைப் போன்றுசாய்ந்து கிடக்கும் கபுற… Read More
  • 30 நாடுகளுக்கு மோடி பயணம் செய்தும் ஏற்றுமதி 45% வீழ்ச்சி கண்டது ஏன்? காங்கிரஸ் கடந்த 18 மாதங்களில் 30 வெளிநாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் செய்தும், நாட்டின் ஏற்றுமதி 45 சதவிகிதம் சரிவு கண்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சா… Read More
  • மழை நீடிக்கும் லட்சத் தீவு அருகே நிலை கொண்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழம் மற்றும் புதுச்சேரியில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது… Read More
  • ஷிர்க்' என்றால் என்ன? 1) அல்லாஹ்வை விட்டுவிட்டு இன்னொருவனை இறைவனாக படைத்தவனாக கருதினால் இது 'ஷிர்க்' 2) நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான வசதிகளையும் வாழ்வாதாரங்களையும் அல… Read More